என்னால் சுவாசிக்காமல் இருக்க முடிவதில்லை;
என்னால் காதலிக்காமல் இருக்க முடிவதில்லை;
என்னால் இரக்கப்படாமல் இருக்க முடிவதில்லை;
என்னால் ரௌத்திரம் தவிர்க்க முடிவதில்லை;
என்னால் சிந்தன்னை செய்யாமல் இருக்க முடிவதில்லை;
ஆகையால்,
என்னால் எழுதாமல் இருக்க முடிவதில்லை.
Sunday, June 21, 2009
தாய்மையா? தாயா?
பள்ளி ஆண்டு விழாவில்,
இறைவன் எனும் நான்கெழத்து பற்றியான
கவிதை போட்டியில் அவன் எழுதிய இரண்டெழத்து கவிதை
தாய்.
நிகழ்ச்சிக்கு அனைவரும் தங்கள் பெற்றோருடன் வந்திருக்க
கவிதை நன்றாகவுள்ளது நண்பரே.
ReplyDeleteதங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி குணசீலன் அவர்களே !!
ReplyDeleteமேலும் தங்கள் தமிழ் சேவைக்கு என் பாராட்டுகள்
கவிதை அருமை நண்பா
ReplyDelete