என்னால் சுவாசிக்காமல் இருக்க முடிவதில்லை;
என்னால் காதலிக்காமல் இருக்க முடிவதில்லை;
என்னால் இரக்கப்படாமல் இருக்க முடிவதில்லை;
என்னால் ரௌத்திரம் தவிர்க்க முடிவதில்லை;
என்னால் சிந்தன்னை செய்யாமல் இருக்க முடிவதில்லை;
ஆகையால்,
என்னால் எழுதாமல் இருக்க முடிவதில்லை.
Saturday, June 6, 2009
இளம் விதவை
உன்னை இழந்து உன் நினைவிலும், காமத்திலும் நான் படும் வேதனைகள் நித்தமும் உடன்கட்டை எனக்கு.
tooooooooooo
ReplyDelete