என்னால் சுவாசிக்காமல் இருக்க முடிவதில்லை;
என்னால் காதலிக்காமல் இருக்க முடிவதில்லை;
என்னால் இரக்கப்படாமல் இருக்க முடிவதில்லை;
என்னால் ரௌத்திரம் தவிர்க்க முடிவதில்லை;
என்னால் சிந்தன்னை செய்யாமல் இருக்க முடிவதில்லை;
ஆகையால்,
என்னால் எழுதாமல் இருக்க முடிவதில்லை.
Sunday, February 15, 2009
மூட நம்பிக்கை
நீ என் எதிரே குறுக்கும் நெடுக்குமாய் நடந்த பூனை நடையில் எடுத்த காரியமெல்லாம் நிறைவேறாமல் நின்றுவிட்டது உன் நினைவில்.
தீவிரமான காதல் ஆதரவாளரோ? வாழ்த்துக்கள்..
ReplyDeleteநல்லா இருக்கு
ReplyDelete