என்னால் சுவாசிக்காமல் இருக்க முடிவதில்லை;
என்னால் காதலிக்காமல் இருக்க முடிவதில்லை;
என்னால் இரக்கப்படாமல் இருக்க முடிவதில்லை;
என்னால் ரௌத்திரம் தவிர்க்க முடிவதில்லை;
என்னால் சிந்தன்னை செய்யாமல் இருக்க முடிவதில்லை;
ஆகையால்,
என்னால் எழுதாமல் இருக்க முடிவதில்லை.
Sunday, February 15, 2009
காதல் பக்தி
உன் வீட்டு மொட்டை மாடியில் காய்ந்து கொண்டிருக்கும் உன் தாவணியை, நம் காதல் தேசத்தில் நீ ஏற்றிய தேசிய கொடியாய் நினைத்து காதல் வணக்கம் செலுத்துகிறேன்..
யப்பா சாமி.. முடியல.. எல்லாக் கவிதையுமே நல்லா இருக்கு.. குறிப்பா அந்த அகழ்வாராய்ச்சி கவிதை :-)
ReplyDelete