என்னால் சுவாசிக்காமல் இருக்க முடிவதில்லை;
என்னால் காதலிக்காமல் இருக்க முடிவதில்லை;
என்னால் இரக்கப்படாமல் இருக்க முடிவதில்லை;
என்னால் ரௌத்திரம் தவிர்க்க முடிவதில்லை;
என்னால் சிந்தன்னை செய்யாமல் இருக்க முடிவதில்லை;
ஆகையால்,
என்னால் எழுதாமல் இருக்க முடிவதில்லை.
Friday, February 6, 2009
கல்வெட்டாய் காதல்
மரணப் படுக்கையில் அந்த முதியவர். அப்பொழுதும் முனுமுனுத்துக் கொண்டிருந்தார் சேர முடியாத தன் வாலிப காதலியின் பெயரை. சுற்றி இருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள் " எப்பொழுதும் அவருக்கு தன் மூத்த மகளின் நினைப்புதான்" என்று.
arumai........
ReplyDelete" எப்பொழுதும் அவருக்கு தன் மூத்த மகளின் நினைப்புதான்" என்று.
ஏது குடும்பதில் குழப்பம் பண்ணாம போக மாட்டிங்க போல இருக்கே ........
நச்சுன்னு இருக்குங்க.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅப்பொழுதும் முனுமுனுத்துக் கொண்டிருந்தார்
ReplyDeleteசேர முடியாத தன் வாலிப காதலியின் பெயரை..
நல்லா இருக்கு
" எப்பொழுதும் அவருக்கு தன் மூத்த மகளின் நினைப்புதான்" என்று.
ReplyDeleteநல்ல கவிதை. உங்களின் கவிதைகள் அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.