என்னால் சுவாசிக்காமல் இருக்க முடிவதில்லை;
என்னால் காதலிக்காமல் இருக்க முடிவதில்லை;
என்னால் இரக்கப்படாமல் இருக்க முடிவதில்லை;
என்னால் ரௌத்திரம் தவிர்க்க முடிவதில்லை;
என்னால் சிந்தன்னை செய்யாமல் இருக்க முடிவதில்லை;
ஆகையால்,
என்னால் எழுதாமல் இருக்க முடிவதில்லை.
Saturday, March 21, 2009
தொடர் அலுவலக பணி காரணமாக கடந்த ஓரு மாதமாக எதுவும் எழுத முடியவில்லை. ஒன்றும் வருத்தமில்லை என்று நீங்கள் சொல்லுவது புரிகிறது.